பாராளுமன்ற முரண்பாட்டை ஆராய விசேட குழு!

பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையிலான இந்தக் குழுவில் சமல் ராஜபக்ஷ, ரமேஷ் பத்திரன, கயந்த கருணாதிலக்க மற்றும் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version