தீபாவளிக்கு வெளியாகும் ‘ஜப்பான்’

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படம் எதிர்வரும் 10ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்திருந்தது.

மேலும், ஜப்பான் திரைப்படம்10ம் திகதி திரையில் வெளியாகவுள்ளதை அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

கார்த்தியின் ரசிகர்களுக்கு இது மாபெரும் கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version