நிதியமைச்சர் பஸில் பாராளுமன்றிற்குள் பிரவேசித்தார் – UPDATE

2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவு திட்டம் இன்று (12/11) பாராளுமன்றில் முன்வைக்கப்படும் நிலையில் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ பாராளுமன்றிற்கு சற்று முன்னர் பிரவேசித்தார்.

இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. அந்தவகையில் இடம்பெறவுள்ள வரவு – செலவு திட்டத்திற்கான வாசிப்பினை உடனுக்கு உடன் அறிந்துகொள்ள https://vmedianews.com/ இணையதளத்துடன் இணைந்திருங்கள்.

நிதியமைச்சர் உரையாற்றுகையில்,

கடந்த 2020 ஆம் ஆண்டு மாத்திரம் நூற்றுக்கு 20 வீதம் மாத்திரம் சமூக நலனுக்கு செலவிடப்பட்டுள்ளது என்றும் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தலில் என்ற விடயதானத்தில் தடையின்றி அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு மற்றும் உணவு பெற்றுக்கொடுத்தலை பாதீட்டில் முக்கியமாக உள்ளடக்கியுள்ளதாக தெரிவித்தார்.

நிதியமைச்சர் பஸில் பாராளுமன்றிற்குள் பிரவேசித்தார் - UPDATE
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version