மதுவரியை அதிகரிக்க செய்ய தீர்மானம்

2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் உள்ளக்கப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக சிகரெட் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு செய்யப்படுவதுடன், மதுவரியை அதிகரிப்பதன் ஊடாக 25 சதவீத வருமானத்தை ஈட்டிக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது

அத்துடன் மின்சார கட்டணங்களில் நிவாரணங்களை வழங்கும் பொருட்டு பொதுமக்கள் நலன்கருதி 10 சதவீத சலுகைகளை வழங்குவதற்கும் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவு திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகள் நிரந்தர நியமனம் – 7,600 மில்லியன் ரூபா
அரசியல் பழிவாங்கல்களுக்குடபட்டவர்களுக்கான நட்டஈடு – 500 மில்லியன் ரூபா
பௌத்த விகாரை மற்றும் ஏனைய மதத்தளப்பராமரிப்பு – 500 மில்லியன் ரூபா
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான நட்டஈடு – 300 ரூபா மில்லியன் ரூபா மேலதிக ஓதுக்கீடு

வரவு – செலவு திட்டத்தின் பிந்திய நிலவரம்

வனஜீவராசிகள் பாதுகாப்பு – 1,000 மில்லியன் ரூபா
பொதுசுகாதார சேவைகள் மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் – 5,300 மில்லியன் ரூபா
சுகாதார, சுதேச மருத்துவம் – 5,000 மில்லியன் ரூபா
சிறிய நீர்ப்பாசன திட்டம் – 2,000 மில்லியன் ரூபா
வாழ்க்கை தொழில் தொழிநுட்பம் – 2,000 மில்லியன் ரூபா
நீதிமன்ற டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகள் – 5,000 மில்லியன் ரூபா மேலதிக ஒதுக்கீடு
பொலிஸ் நிலையங்கள் – 500 மில்லியன் ரூபா
சிறைச்சாலை நெருக்கடி வசதிகள் – 2,000 மில்லியன் ரூபா
விசேட தேவையுடையோர் மற்றும் வயோதிபர்கள் – 1,000 மில்லியன் ரூபா
வறுமைநிலை குடும்பங்களுக்கான நிவாரணம் – 15,000 மில்லியன் ரூபா
அரசாங்க பயன்பெறுநர் சேவை – 500 மில்லியன் ரூபா
அரச ஊழியர் மோட்டார் பயிற்சி சேவை திட்டம் – 500 மில்லியன் ரூபா
ஆசிரிய மற்றும் அதிபர் சம்பள நிதி திட்டம் – 30,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

உள்நாட்டு சேதன பசளை உற்பத்தி – 35,00 மில்லியன் ரூபா
பெருந்தோட்டத்துறை – 10,000 மில்லியன் ரூபா
மீன் உற்பத்தி மற்றும் நன்னீர் மீன் உற்பத்தி – 196 மில்லியன் ரூபா
மீன்பிடி துறைமுக அபிவிருத்தி – 1,000 மில்லியன் ரூபா
கால்நடைகள் மற்றும்திரவ பால் நுகர்வு – 1,000 மில்லியன் ரூபா
பாரம்பரிய குடிசை கைத்தொழில் – 1,000 மில்லியன் ரூபா
கைத்தறி, புடவை, பத்திக் உற்பத்தி – 1,000 மில்லியன் ரூபா
புதிய உற்பத்தி முதலீட்டு வலயம் – 5,000 மில்லியன் ரூபா
நடுத்தர கைத்தொழில் வலயம் – 5,000 மில்லியன் ரூபா
அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் – 5,000 மில்லியன் ரூபா
வீதி அபிவிருத்தி 260,000 மில்லியன் ரூபா
வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி – 2,000 மில்லியன் ரூபா
கிராமிய அபிவிருத்தி – 5,000 மில்லியன் ரூபா
கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் – 300 மில்லியன் ரூபா
உள்ளுராட்சி பிரிவுகள் – 40 மில்லியன் ரூபா
பன்முகப்படுத்தப்பட்ட நிதியம் – 3,375 ரூபா
நுண், சிறிய, மத்திய தொழில் முயற்சியாளர்கள் நிவாரணம் – 5,000 மில்லியன் ரூபா
பாடசாலை வான் மற்றும் பஸ் உரிமையாளர்களுக்கான நிவாரணம் – 600 மில்லியன் ரூபா
தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கான – 1,500 மில்லியன் ரூபா

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version