இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 20-20 கிரிக்கட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இப்போட்டி இந்தியா, பெங்களூரில் இரவு 07:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தொடரில் மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்ற போதிலும் ஏனைய 03 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.