ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மலையகத் தமிழ் மக்களை இலங்கைச் சமூகத்துடன் முழுமையாக இணைத்துக்கொள்வது தொடர்பான ஆலோசனைப் பணிகள்அணைத்து இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்;கல் வெளியாகியுள்ளன.
நுவரெலியா, பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் தொடர்பான விடயங்களை வழிநடத்தும் பணிகளும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இதற்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.