மறைந்த நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீட்டிற்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதன்போது, இராஜாங்க அமைச்சர்களான அனுராத ஜயரத்ன, ஜனக வக்கம்புர, தேனுக விதானகமகே, அசோக பிரியந்த பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.