பிரபல குணச்சித்திர நடிகர் மனோகர் காலமானார்

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் குணச்சித்திர நடிகராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றிய பிரபலமான R.N.R மனோகர் காலமானார்.

R.N.R மனோகர் இயக்கத்தில் மாசிலாமணி, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட திரைப்படங்களுடன் மேலும் மிருதன், ஈட்டி, கைதி, விஸ்வாசம் என பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

அத்துடன் திமுக மாநிலங்களவை உறுப்பினர் N.R இளங்கோவின் சகோதரர் இவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

மனோகர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல குணச்சித்திர நடிகர் மனோகர் காலமானார்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version