மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்..!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்றைய தினம் 77.36 டொலராக பதிவாகியுள்ளது.

அண்மையில் மசகு எண்ணெய்யின் விலை 80 டொலர்களை கடந்துள்ள நிலையில் , கடந்த 3 நாட்களில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில், மசகு எண்ணெய்யின் தேவை கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு அதிகரிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version