நமீபியா ஜனாதிபதி காலமானார்..!

ஆபிரிக்க நாடான நமீபியாவின் ஜனாதிபதி Hage Geingob தனது 82வது வயதில் காலமானார்.

நமீபியா ஜனாதிபதிக்கு புற்றுநோய் இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் தலைநகர் வின்டோயிக்கில் உள்ள வைத்தியசாலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு Hage Geingob நமீபியாவின் மூன்றாவது ஜனாதிபதியாக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version