இலங்கை, பங்களாதேஷ் தொடர் ஆரம்பம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இன்று (04.03) முதலாவது T20 போட்டி சைல்ஹெட்டில் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை அணிக்காக சரித் அசலங்க தலைமை தாங்குகிறார். வனிந்து ஹசரங்க முதல் 2 போட்டிகளும் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அணி விபரம்

இலங்கை அணி :- 1 அவிஷ்க பெர்னாண்டோ, 2 குசல் மென்டிஸ் (வி.கா), 3 கமிண்டு மென்டிஸ், 4 சதீர சமரவிக்ரம, 5 சரித் அசலங்க (தலைவர்), 6 அஞ்சலோ மத்தியூஸ், 7தசுன் ஷானக, 8 மஹீஸ் தீக்ஷண, 9 அகில தனஞ்சய, 10 பினுற பெர்னாண்டோ, 11 மதீஷ பத்திரன

பங்களாதேஷ் அணி :- 1 லிட்டன் தாஸ் (வி.கா), 2 நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (தலைவர்), 3 சௌம்ய சர்கார், 4 டௌஹித் ரிதோய், 5 மஹ்மதுல்லா, 6 மஹெடி ஹசன், 7 ஜகர் அலி, 8 தஸ்கின் அஹ்மத், 9 ரிஷாத் ஹொசைன், 10 முஸ்தபிசுர் ரஹ்மான், 11 ஷொரிபுல் இஸ்லாம்

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version