மின் கட்டணத்தை இன்று(04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 வீதத்தினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இந்த தீர்மானத்தினை வெளியிட்டார்.
பொது பாவனையாளர்களுக்கான மின் கட்டண திருத்தம்
30 அலகுகளுக்கு கீழ் – 33%
31 முதல் 60 அலகுகள் – 28%
61 முதல் 90 அலகுகள் – 30%
90 க்கும் அதிகமான மற்றும் 180 க்கும் குறைவான அலகுகள் – 24%
180 அலகுகளுக்கு மேல் – 18%
ஏனைய மின் கட்டண திருத்தங்கள்
மத ஸ்தலங்கள் – 33%
ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகள் – 18%
பொது நோக்கம் – 23%
அரச நிறுவனங்கள் – 22%
தெரு விளக்குகள் – 20%
