தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
மக்கள் சந்திப்பிற்காக அநுரகுமார திஸாநாயக்க இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், மக்கள் சந்திப்பு இடம்பெற்ற பகுதியை அண்மித்து A9 வீதியில் இவ்வாறு பதாதைகளை கட்டிவிடப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.