மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு..!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 91.17 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்தடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.91 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.78 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version