சில்வர் டிப்ஸ் தேயிலையை குடிசைத் தொழிலாக பிரபலப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்

தென் மாகாணத்தில் விலை உயர்ந்த தேயிலை வகையான சில்வர் டிப்ஸை குடிசைத் தொழிலாக பிரபலப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று (19) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 300 குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு 20 முதல் 43 தேயிலை வகைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த தேயிலை வகை ஒரு கிலோகிராம் ஒரு இலட்சம் ரூபா முதல் ஒன்றரை இலட்சம் ரூபா வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version