வாத்துவையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்

வாத்துவை – மொல்லிகொட பகுதியில் துப்பாக்கிய பிரயோகத்திற்கு இலக்கான நபரொருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் உணவகம் ஒன்றிற்கு முன்பாக இன்று பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version