கேரளத்து சேலையில் நயன்தாராவின் பிரதி

மலையாள கத துடருண்ணு எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கேரள மாநில விருது பெற்றவர்தான் நடிகை அனிகா சுரேந்திரன்.இவன் தமிழில் நடிகர் அஜித்குமார் நடித்த என்னையறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியிருந்ததுடன் தனது நடிப்பினால் தமிழ் மக்களின் மனதிலும் இடம்பிடித்தார்.தொடர்ந்தும் அஜித்குமாரின் விஸ்வாசம் திரைப்படத்திலும் அவருக்கு மகளாக நடித்து அவர் நடித்த திரைப்படங்கள் இரண்டும் வெற்றிபெற்றதையடுத்து நடிகர் அஜித்தின் ரீல் மகளாக இரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றார்.தமிழ்சினிமாவின் லேடிசுப்பர்ஸ்டார் எனப்படும் நடிகை நயன்தாராவின் சாயலில் இருப்பதனால் நயன்தாராவின் பிரதி (டூபிளிகட்) எனவும் இரசிகர்களால் அழைக்கப்படும் இவர் கேரளத்து சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இரசிகர்களை இரசிக்க வைத்துள்ளதுடன், அவரது புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version