“தனிநபரின் வாழ்க்கை பாதிக்கும் என்பதை உணராதளவுக்கு தழிழர் மாண்பு குறைந்து விட்டதா” ஜிவி.பிரகாஷ்

பிரபல இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் மற்றும் சைந்தவியின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததை அனைத்து ஊடகங்களும் பகிர்ந்துகொண்டன.

ஜிவி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் பரஸ்பரமா பேசி தீர்மானித்தே இந்த விவாகரத்து முடிவுக்கு வந்தோம் என்பதை அவர்களின் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டனர்.

இருவரது இந்த பிரிவு இரசிகர்கள் மத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியது. இந்நிலையில் புரிதலும், போதுமான விபரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பெயரில் இரு மனங்கள்
இணைவது, பிரிவது குறித்து பொது வெளியில் விவாதிக்கப்படுவது தரதிஷ்டவசமானது என ஜிவி.பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“தனிநபரின் வாழ்க்கை பாதிக்கும் என்பதை உணராதளவுக்கு தழிழர் மாண்பு குறைந்து விட்டதா” ஜிவி.பிரகாஷ்

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version