அழகிய குழந்தையை பெற்றெடுத்த அமலாபால் – வைரலாகும் காணொளி

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த அமலாபால் அழகிய குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

அமலாபாலுக்கு கடந்த 11ஆம் திகதி அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்கு திரும்பிய அமலா பால் மற்றும் குழந்தைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில்
அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த காணொளியை அமலா பால் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த நற்செய்தியை அறிந்த ரசிகர்கள் அமலா பால் தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version