சம்மந்தனின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவரான மறைந்த இரா. சம்மந்தனின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் சற்றுமுன்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

அவரின் இறுதிக் கிரியைகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சம்மந்தனின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது
சம்மந்தனின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version