ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க 49வது சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
அவரை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை நேற்று (12.07) ஏகமனதாக அனுமதியளித்தது.