கடவுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள புதிய முறைமை 

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான புதிய வழிமுறையை அறிவித்துள்ளது.

இந்த முறைமைய நேற்று(17.07) முதல் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக  குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள், https://www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தினுடாக முன் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பதிவு செய்ததன் பின்னர் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படவுள்ளது. 

இந்த புதிய முறைமையினுடாக, சாதாரண மற்றும் ஒரு நாள் சேவையினூடாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியும். 

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடவுச்சீட்டுக்கான புதிய வழிமுறை பின்வருமாறு, 

கடவுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள புதிய முறைமை 
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version