ஜனாதிபதி தேர்தலில் நாமல்?

ஜனாதிபதி தேர்தலில் நாமல்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதகா தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இதுவரை அந்தக் கட்சி சார்பில் உத்தியோகபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. பொதுஜன பெரமுன சார்பில் முன்னணி தொழிலதிபரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என்ற திட்டமே காணப்பட்து. இருப்பினும் தனிப்பட்ட காரணங்களுக்காக தான் போட்டியிடவில்லை என அவர் அறிவித்ததனை தொடர்ந்து நாமல் களத்தில் இறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version