ஜாக்சன் அந்தோனியின் மனைவி சஜித்திற்கு ஆதரவு 

ஜாக்சன் அந்தோனியின் மனைவி சஜித்திற்கு ஆதரவு 

எமது நாட்டின் பழம்பெரும் பிரபல நடிகரும், சின்னத்திரை நட்சத்திரங்களில் ஒருவருமான காலஞ்சென்ற ஜாக்சன் அந்தோனியின் பாரியாரானகுமாரி முனசிங்க 2024 ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தனது ஆதரவை வழங்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version