
இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் இன்று(21.09) காலை 07.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெற்று வருகின்றது.
பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நுவரெலியா – 45%
காலி – 42%
மாத்தறை – 35%
குருநாகல் – 50%
புத்தளம் – 42%
அனுராதபுரம் – 50%
பொலன்னறுவை – 44%
மொனராகலை – 32%