மாவட்ட ரீதியிலான வாக்காளர் வீதம் வெளியீடு – நுவரெலியா, கம்பஹா முன்னிலை 

மாவட்ட ரீதியிலான வாக்காளர் வீதம் வெளியீடு - நுவரெலியா, கம்பஹா முன்னிலை 

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மாவட்ட ரீதியிலான வாக்குப்பதிவு வீதம் வெளியிடப்பட்டுள்ளது. 

கம்பஹா மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அதி கூடிய வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 

இம் முறை யாழ்ப்பாணத்திலேயே குறைந்தளவான வாக்காளர் வீதம் பதிவாகியுள்ளது.  

கம்பஹா – 80%
கொழும்பு – 75%
மட்டக்களப்பு – 69%
யாழ்ப்பாணம் – 65%
குருநாகல் – 75%
முல்லைத்தீவு – 68%
கண்டி – 78%
களுத்துறை – 75%
காலி – 74%
வவுனியா – 72%
மன்னார் – 72%
திருகோணமலை – 76%
மாத்தளை – 74%
நுவரெலியா – 80%
மொனராகலை – 77%
பொலன்னறுவை – 78%
இரத்தினபுரி – 75%
அம்பாறை – 70%
கிளிநொச்சி – 72%
புத்தளம் – 75%
பதுளை – 73%
ஹம்பாந்தோட்டை – 78%
கேகாலை – 75%
அனுராதபுரம் – 75%

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version