அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்குச் சிறைத் தண்டனை

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்குச் சிறைத் தண்டனை

அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய 355 கோடி ரூபாய் வரியைச் செலுத்தத் தவறிய குற்றச்சாட்டில் டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இன்று(14.10) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  

அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய 355 கோடி ரூபாய் வட்(VAT) வரியை மோசடி செய்தமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version