ரயில் சேவை முடங்கும் சாத்தியம்

ரயில் சேவை முடங்கும் சாத்தியம்

அமைச்சருடனான கலந்துரையாடல் தோல்வியடையும் பட்சத்தில் இன்று (30.10) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரயில் பொது முகாமையாளருடன் நேற்று(29.10) நடைபெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததாகச் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version