தளபதி மகன் இயக்குனராக அறிமுகம்

தளபதி மகன் இயக்குனராக அறிமுகம்

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ இன்று (29.11) வெளியிடப்பட்டுள்ளது.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் சஞ்சய் இயக்கவிருக்கும் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க சந்தீப் கிஷன் ஒப்பந்தமாகியுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்படவுள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கவுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version