அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
நிதி மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பிபிலையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.