உலக உணவுத் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்திற்கு பெறப்பட்ட உரம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
வவுனியா மாவட்டத்தில் 09 விவசாய சேவை நிலையங்களில் 30000 மெட்ரிக் தொன் M,O.P ரக உரங்கள் இவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன.
உரத்தை இலவசமாக வழங்கிய அரசாங்கத்திற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் இந்த ஆண்டு பெரும்போகத்தில் 25 ஆயிரத்து 235 ஹெக்டேயரில் நெல் விளைச்சல் செய்யப்பட்டுள்ளது.