மாத்தறையில் பேரூந்து விபத்து;பலர் காயம்

மாத்தறையில் பேரூந்து விபத்து;பலர் காயம்

மாதத்தறை, தலால பகுதியில் தங்காலை-மாத்தறை பிரதான வீதியில் இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 35 பேர் காயமடைந்துள்ளனர். எம்பிலிபிடியாவிலிருத்து மாத்றை நோக்கி பயணித்த பேரூந்தும், மாத்தறையிலிருந்து தங்காலை நோக்கி பயணித்த பேரூந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

காயமடைந்தவர்கள் காந்தார வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 6 பேர் மேலதிக சிகிச்சைளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version