போக்குவரத்து சபையின் தலைவர் பதவி விலகல்

போக்குவரத்து சபையின் தலைவர் பதவி விலகல்

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தனது பதவி விலகியுள்ளார்.

ரமல் சிறிவர்தனவின் பதவி விலகல் கடிதம் அமைச்சுக்கு கிடைத்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தலைவர் பதவியை ராஜினாமா செய்த இரண்டாவது நபர் ரமல் சிறிவர்தன ஆகும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version