கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

பாடசாலைகள் மற்றும் கல்வி வகுப்புகளுக்கு இன்று (14.02) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக
வெளியாகும் தகவல்கள் போலியானது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தப் போலி அறிக்கையில் கல்வி அமைச்சின் கடிதத் தலைப்பு ( லெட்டர்ஹெட் ) மற்றும் கல்வி அமைச்சின்
செயலாளரின் கையொப்பம் இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை குறித்த செய்தி போலியானது என்றும் அந்த செய்தியை ஏனையோருடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம் என்றும் கல்வி அமைச்சகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version