பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்ப்பு

பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்ப்பு

2025 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை பாராளுமன்றில் முன்வைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2028 ஆம் ஆண்டில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கும் போது நாட்டை அபிவிருத்தி செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version