
மித்தெனிய மூன்று கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களையும் 72 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த மூன்று சந்தேக நபர்களும் இன்று (22.02) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து நீதவான் இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளார்.