மலையக ரயில் சேவைகள் வழமைக்கு

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் 1008 பயணிகள் ரயிலின் இயந்திரம் நேற்று (09.03) தடம் புரண்டது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version