படலந்த அறிக்கை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிப்பு

படலந்த ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்தில் இன்று (14) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version