இந்தியா , இங்கிலாந்து போட்டி இரத்து

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியான டெஸ்ட் போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளளதாக இங்கிலாந்து கிரிக்கெட் அறிவித்துள்ளது. இந்தியா வீரர்கள் எவரும் முதற் கட்ட பரிசோதனையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகாத போதும், தொற்று ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவுகள் இன்னமும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.போட்டி மீள நடாத்தப்படுமா அல்லது 4 போட்டிகளோடு தொடர் நிறைவு செய்யப்படுமா போன்ற விபரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்தியா , இங்கிலாந்து போட்டி இரத்து
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version