வவுனியாவில் இன்று 12 ஆம் திகதிகள் தடுப்பூசிகள் ஏற்றப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தடுப்பூசிகள் மீண்டும் ஏற்றப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட நிலையங்களில் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. நாளை தினம் முதல் சில நிலங்களில் தடுப்பூசிகள் ஏற்றப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நிலையங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.
நாளைய விபரங்கள் இன்று பிற்பகல் எமக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் எமது இணையத்தினூடாக அறிவிக்கப்படும்.
