10,000 டொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று (05/01) நாட்டை வந்தடையவுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லாஃப் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் W.K.H வேகபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நாளாந்தம் 10,000 முதல் 15,000 எரிவாயு சிலிண்டர்கள் வரை சந்தைக்கு விநியோகிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
