சம்பள முரண்பாட்டுக்கான சுற்றுநிருபம் வெளியானது

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை தொடர்ந்து, இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் ஆலோசனை சேவை ஆகியவற்றின் கொடுப்பனவுகள் அதில் திருத்தப்பட்டுள்ளன.

சம்பள முரண்பாட்டுக்கான சுற்றுநிருபம் வெளியானது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version