இன்றைய வாநிலை..!

மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும். காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின்…

தினப்பலன் – 12.02.2025 – புதன்கிழமை

மேஷம் – தாமதம் ரிஷபம் – களிப்பு மிதுனம் – உழைப்பு கடகம் – மகிழ்ச்சி சிம்மம் – விவேகம் கன்னி…

நெல் சந்தைப்படுத்தல் சபைச் சட்டத்தில் திருத்தம்

1971 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க நெல் சந்தைப்படுத்தல் சபைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்குஅமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நெல் மற்றும் அரிசியின்…

கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு அமைச்சர் திடீர் கள விஜயம்

கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம்சந்திரசேகர், கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு இன்று…

லிட்ரோ எரிவாயு விலைத் திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் இந்த மாதம் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை எனலிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். உலக சந்தையில்…

உலக அரச மாநாட்டில் முக்கியமான இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான மூன்று நாள் விஜயத்தின் இரண்டாவது நாள் இன்று (11.02) ஆகும். இன்றைய…

மின் விநியோகத் தடை நேரங்களில் மாற்றம்

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் நேற்று முதல் அமுலான சுழற்சி முறையிலான, ஒன்றரை மணி…

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

ஹுணுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மஹா பெரஹெர காரணமாக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். விகாரையின் வருடாந்த…

தையிட்டியில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக அங்கஜன் உறுதி

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக்கு எதிராக மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு முன்னரை போன்று எப்போதும் எனது ஆதரவு இருக்கும் என…

சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி மறைவுக்கு சந்திரசேகரன் அனுதாபம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி அவர்களுடைய மறைவு பெரும் வேதனையளிகின்றது என கடற்றொழில் மற்றும் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்…

Exit mobile version