2024 ஆம் ஆண்டில் விவசாய ஏற்றுமதி மூலம் 89,217 மில்லியன் ரூபாய் அந்நியச் செலாவணி வருமானம்ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Important
வங்காலை பறவைகள் சரணாலயத்தில் சுற்றுச்சூழல் துப்புரவுப் பணி
மன்னார் பிரதேச சபை, நகரசபை, பேசாலை பிரதேச சபை மற்றும் நானாட்டான் பிரதேச சபை, பெலகிகோஸ்நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு வங்காலை பறவைகள்…
அவுஸ்திரேலியாவை வென்றது இலங்கை
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடயிலான ஒரு நாள் சர்வதேச போட்டி இன்று(12.02) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகல் போட்டியாக நடைபெற்றது.…
ஜனாதிபதி மற்றும் குவைத் பிரதமர் இடையே சந்திப்பு
2025 உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும்குவைத் பிரதமர் ஷேக்…
சரித் அசலங்க அதிரடி. போராடக்கூடிய நிலையை அடைந்த இலங்கை
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடயிலான ஒரு நாள் சர்வதேச போட்டி இன்று(12.02) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகல் போட்டியாக நடைபெற்று…
SATHOSA நிறுவனங்களில் CeyFish விற்பனை கூடங்கள்
“அழகிய கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்” என்ற Clean Sri Lanka திட்டத்தின் கீழ்கடற்கரைகளை சுத்தம் செய்யும் நிகழ்வு காலி,…
அர்ச்சுனா தாக்குதல் மேற்கொண்டதாக கூறி இருவர் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனனால் தாக்கப்பட்டதாகக்கூறி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை (10.02) ஹோட்டலொன்றில்…
இலங்கை, அவுஸ்திரேலியா ஒரு நாள் சர்வதேச தொடர் ஆரம்பம்
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடயிலான ஒரு நாள் சர்வதேச போட்டி இன்று(12.02) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகல் போட்டியாக நடைபெறவுள்ளது.…
மன்னாரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா
சமூக சேவைகள் திணைக்களம்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் இணையம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா நேற்று…
இன்றைய வாநிலை..!
மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும். காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின்…