லியோவில் இணைவாரா தனுஷ்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிபில், அனிருத்தின் இசையமைபில், தளபதிவிஜய் நடிப்பில் உருவாகி ‘லியோ’…

இராகலை லயன் குடியிருப்பில் தீ – பல குடியிருப்புகளுக்கு சேதம்!

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை கீழ் பிரிவு தோட்டத்தில் உள்ள லயன் தொகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 20 குடியிருப்புகள்…

கொழும்பில் பல இடங்களிலும் மரம் முறிவு – போக்குவரத்து பாதிப்பு!

தொடர்ந்து பெய்துவரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக கொழும்பின் பல இடங்களிலும், வீதிகளில் மரம் முறிந்து விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

வவுனியாவில் கோர விபத்தில் சிக்கி இளைஞன் பலி!

வவுனியா ஏ9 வீதி அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று (05.07) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்…

மண்சரிவு எச்சரிக்கை காலம் நீடிப்பு!

நுவரெலியா மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு இன்று (05.07) இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய…

வெள்ளை மாளிகையில் கொக்கைன் கண்டுப்பிடிப்பு!

அமெரிக்க வெள்ளை மாளிகையில் கொக்கைன் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியா மாவட்ட தீயணைப்புத் துறை, பொருளை மதிப்பிடுவதில் உதவியதாக இரகசிய…

இலங்கையிலும் திருப்பதி கோவில் கட்ட வேண்டும் – செந்தில் தொண்டமான்!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்துப் பேசிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கையில் திருப்பதி கோயில் கட்ட…

இலவசமாக உணவு கேட்கும் பிரபலங்களுக்கும் அதிகாரிகளுக்கும் இனி பதிலடி!

உணவு உண்ட பின் தமது பில் கட்டங்களை செலுத்த மறுக்கும் பிரபலங்களுக்கும் அதிகாரிகளுக்கும் இனி தகுந்த பதிலடி கொடுக்குமாறு அகில இலங்கை…

உயிர் காக்கும் மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக அறிவிப்பு!

அனைத்து அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளும் கைவசம் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஹொரண பகுதியில் நேற்று (05.07) இடம்பெற்ற நிகழ்வு…

பார்வையை இழந்துள்ள நோயாளிகள் சார்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

தரமற்ற மருந்தின் காரணமாக பெருமளவிலான நோயாளர்கள், கண் சத்திரசிகிச்சையின் பின்னர் பார்வையை இழந்துள்ள நிலையில், இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில்…

Exit mobile version