தேர்தலை பிற்போட கோரிய வழக்கு பிற்போடப்பட்டது

இன்று(23.02) தேர்தலை பிற்போட கோரிய வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.தேர்தலை பிற்போடக் கோரிய மனு மீதான விசாரணை எதிர்வரும் மே மாதம் 11…

அறிவிக்கப்படாத தேர்தலை எப்படி பிற்போடமுடியும்? – ஜனாதிபதி

உத்தியோகபூர்வ அறிவிப்பற்ற தேர்தலை எவ்வாறு பிற்போட முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாரளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார். தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும், தேர்தல்…

அரச மருத்துவமனைகளுக்கு டீசல் நன்கொடை வழங்கும் ஜப்பான்!

நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் டொலர்களை மனிதாபிமான நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஜனாதிபதி…

சீன எல்லையில் பாரிய நில நடுக்கம்!

சீன எல்லையை அண்மித்துள்ள தஜிகிஸ்தானில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நில நடுக்கம்…

ரக்பி உலக கிண்ணம் மீண்டும் மக்கள் பார்வைக்கு!

இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு கடந்த நாட்களில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த, ரக்பி உலக கிண்ண போட்டியின் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் வெற்றிக்கிண்ணம் மீண்டும்…

இலங்கையில் முதலீடு செய்ய அதானி நிறுவனதிற்கு அனுமதி!

இந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கையில் இரண்டு காற்றாலை மின் நிலையங்களை நிறுவும் கோரிக்கைக்கு முதலீட்டுச் சபை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, மன்னார்…

தேர்தல் பிற்போடல் மனு விசாரணை இன்று!

இன்று(23.02) தேர்தலை பிற்போட கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற சந்தேகம் நிலவி வரும்…

சென்னையில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.

சென்னையில் இன்று சிறு நில அதிர்வு உணரப்பட்டதாகவும், அலுவலக கட்டிடங்களிலிருந்த பணியாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறியதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

இலங்கையில் மீண்டும் நில நடுக்கம்!

இன்று (22.02) காலை 11.45 மணியளவில் புத்தல பிரதேசத்திற்கு அருகில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளுக்கு இடையில்…

இன்று கொழும்பில் பாரிய போராட்டம்!

அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள புதிய வரி கொள்கை, மின்கட்டண அதிகரிப்பு உட்பட பல விடயங்களை முன்னிலைப்படுத்தி மின்சாரத்துறை,பெற்றோலியம், துறைமுகம், நீர்வழங்கள், வங்கிச் சேவை…