புதிய இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி நியமனம்

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளதாக…

போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை…

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் பிரச்சினைக்கு தீர்வுக் கோரி அனுராதபுரத்தில் போராட்டம்

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் பிரச்சினைக்கு தீர்வுக் கோரி அனுராதபுரத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தந்திரிமலை பிரதான வீதியின் ஓயாமடுவ பகுதியில்…

மன்னாரில் கையெழுத்து போராட்டம்

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய…

ICC விருது இறுதிப் பட்டியல் வெளியானது

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படும் விருதுகளுக்கான இறுதிப் பெயர்பட்டியல் இன்று சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறந்த அறிமுக வீரர்,…

தொடரை வென்றது நியூசிலாந்து

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது T20 போட்டி மௌன்ட் மெளன்கனுயில் இன்று(30.12) நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி…

இன்றைய நாணயமாற்று வீதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம்…

விவசாயிகளுக்கான மகிழ்ச்சி செய்தி

சிறுபோகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகள் ஜனவரி மாதம் வழங்கப்படும் வெள்ளம்,வறட்சி மற்றும் காட்டு யானைகளினால் சிறுபோகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளைஎதிர்வரும் ஜனவரி…

மாவனெல்லயில் போதைப்பொருளுடன் மூவர் கைது

மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவனெல்லை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் மாவனெல்லை ஹிந்தெனிய…

அமெரிக்காவின் அதிக வயது வாழ்ந்த ஜனாதிபதி மரணம்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தனது 100 ஆவது வயதில் நேற்று(29.12) அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் காலமானார். விவசாய குடுமபத்திலிருந்து வந்த…