வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

அவிசாவளை, புவக்பிட்டிய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 78 வயதான முதியவர்,…

நாடு முழுவதும் 250 புதிய பாலங்கள் நிர்மாணிக்க திட்டம்

தேசிய மட்ட அபிவிருத்தி திட்டங்களின் பயனை கிராமப்புற மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் வீதி கட்டமைப்பை மேம்படுத்தி நாடு முழுவதும் 250 புதிய…

சஜித்துடன் இணைந்த மொட்டுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட பதியத்தலாவ தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்‌ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு…

தரமற்ற மருந்து கொள்வனவு வழக்கு – ஒருவருக்குப் பிணை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 08 சந்தேகநபர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள்…

மெக்ஸிகோவில் முதலாவது பெண் ஜனாதிபதி தேர்வு

மெக்ஸிகோவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக Claudia Sheinbaum தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மெக்ஸிகோவின் முன்னாள் நகர மேயரும் சுற்றுச்சூழல் தொடர்பான விஞ்ஞானியும்…

சீமெந்தின் விலை குறைப்பு

சீமெந்து மூடை ஒன்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக‌ சிமென்ட்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50…

தமிழ் பொது வேட்பாளரை நியமிக்க தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பூரண ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு கட்சியின்…

காலி , மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை நீடிப்பு

தற்போதைய அனர்த்த நிலைமையை கருத்திற் கொண்டு காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (04.06) மற்றும் நாளை…

ரயில் சேவைகள் தாமதம்

பல்லேவெல மற்றும் கனேகொட ரயில் நிலையங்களுக்கும் வெயங்கொட மற்றும் கம்பஹா ரயில் நிலையங்களுக்கும் இடையில் சமிக்ஞை கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தின்…

IMF இரண்டாவது மதிப்பாய்வு அடுத்த வாரம் 

IMF இரண்டாவது மதிப்பாய்வு அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதியம்(IMF) இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது மதிப்பாய்வு தொடர்பில் அடுத்த வாரம்…

Exit mobile version