வடகொரியாவை எச்சரிக்கும் அமெரிக்கா!

ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.   வடகொரிய தலைவர் மற்றும்…

இன்றும் பல பகுதிகளுக்கு மழை!

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (06.09) அவ்வப்போது மழை…

பிள்ளையானை விசாரணை செய்ய வேண்டும்!

ராஜபக்ஷக்களின் உதவியுடன் ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தில், நீதி கிடைக்கும் என்று  ஒருபோதும் நம்ப முடியாது என பாராளுமன்ற…

மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க யோசனை!

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக மீண்டும் ஒருமுறை மின்கட்டணத்தை உயர்த்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு திட்டமிட்டு வருவதாக மின் பாவணையாளர்கள் சங்கம்…

கெஹலியவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதம் இன்று!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று (06.09) விவாதம் நடைபெறவுள்ளது. இந்த…

கஞ்சா பயிரிடுவதை சட்டப்பூர்வமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல்!

கஞ்சா பயிரிடுவதை சட்டப்பூர்வமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். …

தப்பி பிழைத்த இலங்கை

பாகிஸ்தான் லாகூரில் இன்று(05.09) நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி இரண்டு ஓட்டங்களினால்…

தினப்பலன் 06.09.2023 புதன்கிழமை!

மேஷம் – தாமதம் ரிஷபம் – களிப்பு மிதுனம் – நட்பு கடகம் – பயம் சிம்மம் – சிக்கல் கன்னி…

வாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

வாகன இறக்குமதி மீதான தற்போதைய கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் தளர்த்தப்படும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது…

ஆசிய கிண்ணம் கொழும்பிலேயே நடக்கும்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஏற்கனவே திட்டமிட்டபடி கொழும்பிலேயே நடைபெறவுள்ளது. சீரற்ற வாநிலை காரணமாக ஹம்பாந்தோட்டைக்கு மாற்றலாம் என்ற ஊகங்கள் எழுந்திருந்தன.…

Exit mobile version