இன்றைய வாநிலை..!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை அல்லது இடியுடன்…

தினப்பலன் – 12.03.2025 புதன்கிழமை

மேஷம் – நன்மை ரிஷபம் – ஓய்வு மிதுனம் – நிறைவு கடகம் – பாராட்டு சிம்மம் – நலம் கன்னி…

தேசபந்து தென்னக்கோனை கைதுசெய்ய பகிரங்க பிடியாணை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால்பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கமைவாக…

நடிகை கீர்த்தி சுரேஷ் நாட்டிற்கு வருகை

நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று பிற்பகல் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் படிப்பிடிப்பு இலங்கையிலும் நடைபெறுகிறது.இதில் கலந்துகொள்ளவே…

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குங்கள் – சத்தியலிங்கம் கோரிக்கை

நாட்டில் ஊழல் அற்ற அரச நிர்வாக முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கும் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கும் அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் டிஜிட்டல்மயமாக்கல் மிகவும்…

இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களின் மீளாய்வு குறித்து ஐ.நா அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட சேவைகள் பிரிவின் தெற்காசியாவுக்கான பணிப்பாளர் சார்லஸ் கெலனன் மற்றும்கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்…

அரகலய போராட்டம் – சேதம் ஏற்பட்டதாக கூறி பெறப்பட்ட இழப்பீட்டு தொகைகள் குறித்து மனு தாக்கல்

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய மக்கள் போராட்டத்தின் போது ​​வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டதாக கூறி பெறப்பட்ட இழப்பீட்டு தொகைகள்குறித்து விசாரணைகள்…

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் மூவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இன்று (11.03) பதவிப் பிரமாணம்…

அனுராதபுரம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டமைக்குஎதிர்ப்பு தெரிவித்து வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகம்…

படலந்த ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானம்

‘படலந்த ஆணைக்குழு அறிக்கையை’ இவ்வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்…

Exit mobile version